Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மகளிர் சுய உதவி குழுக்களின் அடுத்தக் கட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மகளிர் சுய உதவி குழுக்களின் அடுத்தக் கட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண்கள் முன்னேற்றத்தில் விடியல் பயண திட்டத்தால் மிகப்பெரிய பயன் உள்ளது என்றும் கிராம சபை கூட்டங்களில் முதல்வர் தெரிவித்தார்.