சென்னை: மகளிர் உரிமைத் தொகை இன்னும் அதிகப்பேருக்கு கிடைக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை சென்றடைய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை அதிகம் பேருக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத் தொகையை 90% சதவீதம் மக்கள் மருத்துவத்துக்கு பயன்படுத்துகின்றனர் என அவர் தெரிவித்தார்.
+
Advertisement