Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் கிரிக்கெட்:இந்தியா - ஆஸி. பலப்பரீட்சை

நவி மும்பை: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரைஇறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி நவி மும்பையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி, கோப்பைக்காக இறுதிப்போட்டியில் தென் ஆப்ரிக்காவுடன் மோதும்.