Home/செய்திகள்/மகளிர் கிரிக்கெட்: இன்று இங்கிலாந்து - வங்கதேசம் மோதல்
மகளிர் கிரிக்கெட்: இன்று இங்கிலாந்து - வங்கதேசம் மோதல்
11:05 AM Oct 07, 2025 IST
Share
அசாம்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதல் நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும் போட்டி குவஹாத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.