Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
South Rising
search-icon-img
Advertisement

உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி!!

டெல்லி : உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. டாக்காவில் நடைபெற்ற போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் 35 - 28 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது இந்தியா.