Home/செய்திகள்/பெருவளூரில்100 நாள் வேலையின்போது மயங்கி விழுந்து பெண் பலி
பெருவளூரில்100 நாள் வேலையின்போது மயங்கி விழுந்து பெண் பலி
02:22 PM Sep 23, 2025 IST
Share
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பெருவளூரில் 100 நாள் வேளைத் திட்டத்தில் பணிபுரிந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தன. ஏரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து செல்லம்மாள் (55) உயிரிழந்தன.