Home/செய்திகள்/ஒட்டுக்கேட்பு கருவி: 3வது நாளாக போலீசார் விசாரணை
ஒட்டுக்கேட்பு கருவி: 3வது நாளாக போலீசார் விசாரணை
03:03 PM Jul 19, 2025 IST
Share
சென்னை: ஒட்டுக்கேட்பு கருவி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் 3வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளியனூர் காவல் ஆய்வாளர் கலையரசி தலைமையில் தனிப்படை, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.