Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. இன்று பதவியேற்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று பதவியேற்கிறார். இன்று காலை 10.30 மணியளவில் சபாநாயகர் அப்பாவு அறையில் அன்னியூர் சிவா பதவியேற்றுக் கொள்கிறார்.