தவெகவினர் முதலில் கேட்ட லைட் அவுஸ் ரவுண்டான பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் அளித்துள்ளார். 2வதாக தவெக கேட்ட உழவர் சந்தை பகுதி மிகவும் குறுகலான இடம். 3வது ஆக காவல்துறை சார்பில் ஏற்கெனவே அதிமுக பிரச்சாரம் நடந்த இடத்தை தவெகவுக்கு பரிந்துரைத்தோம். போலீஸ் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்துக்கு தவெக ஒப்புதல் பெற்றது.
+
Advertisement