Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மொத்த விலை பணவீக்க விகிதம் ஆகஸ்டில் 0.52%ஆக உயர்வு: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: ஜூலையில் மைனஸ் 0.58%ஆக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் ஆகஸ்டில் 0.52%ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தை விட ஆகஸ்டில் மொத்த விலை பணவீக்க விகிதம் 0.94% அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உணவு பொருள் விலையும் சில குறிப்பிட்ட ஆலை உற்பத்தி பொருள்களின் விலையும் உயர்ந்ததே பணவீக்கம் உயரவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.