டெல்லி: கர்நாடகத்தின் ஆலந்த் தொகுதியில் வாக்காளர்களின் பெயர்களை நீக்கி முறைகேடு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட யாரை காப்பாற்றுகிறது தேர்தல் ஆணையம்? என்றும், ஆலந்த் தொகுதி வாக்கு திருட்டை ராகுல் அம்பலப்படுத்தியதை சுட்டிக்காட்டி கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தை காக்க வேண்டிய அரசு அமைப்புகளை செல்லரித்துப் போகச் செய்கிறதா பாஜக? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
+
Advertisement