Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தனர். உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிலவி வரும் நிலையில் ட்ரம்பை சந்தித்து ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களுக்கு முன்பு ட்ரம்பை, ரஷ்ய அதிபர் புடின் சந்தித்திருந்தார்.