Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தேசிய காவல்படை வீரர்கள் படுகாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 தேசிய காவல்படை வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து வெள்ளை மாளிகை பூட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் (29) என்பவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.