சென்னை: நெல் ஈரப்பத அளவினை 22% ஆக ஒன்றிய அரசு உயர்த்தாததை கண்டிக்காமல் எடப்பாடி எங்கே போனார்? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போது எடப்பாடி பழனிசாமி எங்கே போனார்?. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகள் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி எனவும் கூறியுள்ளார்.
+
Advertisement


