டெல்லி: வாட்ஸ்அப் அக்கவுண்ட் பிளாக் செய்யப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில், 'வாட்ஸ்அப் பயன்பாடு அடிப்படை உரிமை அல்ல, உள்நாட்டு தயாரிப்பான Zoho-வின் அரட்டை செயலியை பயன்படுத்துங்கள்' என கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. தனது வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்பட்டது அடிப்படை உரிமை மீறல், எனவே இத்தடையை நீக்குமாறு உத்தரவிடக் கோரி பெண் மருத்துவர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
+
Advertisement