Home/செய்திகள்/வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு
வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு
02:37 PM May 17, 2024 IST
Share
சென்னை: வாட்ஸ் அப் மூலம் இனி மின்கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்கள் UPI மூலம் கட்டணம் செலுத்த வாட்ஸ் அப்பில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.