Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

அகமதாபாத்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சதம் விளாசிய ஜடேஜா, 4 விக்கெட்டுகள் வீழ்த்தி பந்து வீச்சிலும் அசத்தினார். முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர்.