அங்காரா: மேற்கு துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இஸ்தான்புல், பர்சா, மணிசா, இஸ்மிர் ஆகிய மாகாணங்களில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அடுத்தடுத்த நில அதிர்வுகளால் பல கட்டிடங்கள் சேதமடைந்தது.
+
Advertisement
