சமூக ஊடகங்களில் நயமாகவும் நாகரிகமாகவும் பதிலளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் நம்மை 10 மடங்கு வசைபாடினாலும் நாம் நாகரிமாக பேச வேண்டும். திண்டிவனத்தில் நடைபெற்ற பாமகவின் சமூக ஊடகப் பேரவை செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியுள்ளார். பாமக சமூக ஊடக பேரவை மூலமாக தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் ராமதாஸ் பேசியுள்ளார்.
+
Advertisement


