பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சாதிய ஒடுக்குமுறை, சமூக அநீதிகளுக்கு எதிரான பெரியாரின் போராட்டம் நமக்கு வழிகாட்டுகிறது. பெரியார் கொள்கைகள், முற்போக்கு சமூகத்துக்கான போராட்டத்துக்கு உத்வேகம் அளிக்கின்றன எனவும் கூறியுள்ளார்.
+
Advertisement