சென்னை: சென்னை கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் சுமார் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார். பாஜகவுக்கு பழைய அடிமைகள் பத்தவில்லை என புதிய அடிமைகளை வலைவீசி தேடிக் கொண்டு இருக்கிறார்கள், விரைவில் பாஜக அரசிடம் மாட்டுவார்கள். எத்தனை அடிமைகள் வந்தாலும் தமிழ்நாட்டில் கால் வைக்க திமுக தொண்டன் அனுமதிக்கமாட்டான்
+
Advertisement