சென்னை: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது எந்த ரூபத்தில், எப்படி இருந்தாலும் வரவேற்கிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கக் கூடாது என்பது நல்ல கருத்துதான். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை. என்னை பொறுத்தவரை நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை எனவும் கூறினார்.
+
Advertisement