Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நாங்கள் எல்லோரையும் வரவேற்கிறோம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நல்லது தான். விரைவில் நல்ல முடிவு வரும். நாங்கள் எல்லோரையும் வரவேற்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.