சென்னை: வார இறுதி நாள்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 340 சிறப்புப் பேருந்துகளும், 8ம் தேதி 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து இன்றும் நாளையும் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
+
Advertisement

