சென்னை: வார இறுதி நாட்களை ஒட்டி கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 310 சிறப்பு பேருந்துகள், கோயம்பேட்டில் இருந்து 55 சிறப்பு பேருந்துகள் இயக்கம். பெங்களூரு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது.
+
Advertisement