சென்னை: டாக்டர் அம்பேத்கர் எழுதிய 'புத்தரும் அவரது தர்மமும்' என்ற புத்தகத்தை தழுவி வெப் சிரீஸ் உருவாக்க அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த சென்னை தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் ஆனந்தன் சிம்லாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுள்ளார். வெப் சீரிஸ் தொடங்க அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்திற்காகவே உள்நோக்கத்துடன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டி, சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஆனந்தன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
+
Advertisement