Home/செய்திகள்/வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைப்பு
வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைப்பு
10:30 AM Aug 03, 2024 IST
Share
வயநாடு: வயநாடு அருகே சூரல்மலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிக்காக மேலும் 5 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் 5 மோப்ப நாய்கள் அழைத்துச் செல்லப்பட்டன.