சென்னை: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு தமிழ்நாட்டில் நிவாரண பொருட்களை திரட்டி அனுப்ப உள்ளோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Advertisement