Home/செய்திகள்/மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 30,800 கன அடியாக நீடிக்கிறது!
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 30,800 கன அடியாக நீடிக்கிறது!
08:15 AM Sep 06, 2025 IST
Share
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 30,800 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. டெல்டா பாசனம் மற்றும் கால்வாய்கள் வழியே விநாடிக்கு 30,800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.