சேலம்: மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 4863 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 115.50 அடியாகவும், நீர் இருப்பு 86.475 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக 18,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
+
Advertisement