தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 32,000 கன அடியாக நீடிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நீடிப்பு. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement