தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
+
Advertisement