ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,318 கன அடியாக உள்ளது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.