Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பழவேற்காடு செஞ்சியம்மன் நகரில் குடிநீர் லாரியில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் : பழவேற்காடு செஞ்சியம்மன் நகரில் குடிநீர் லாரியில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது. குடிநீர் லாரியில் சிக்கி குழந்தை விசித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.