மதுரை: மதுரை சம்பகுளம் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில் வருவாய்த்துறை செயலாளர், மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. நீர்நிலை புறம்போக்கு எப்படி வகை மாற்றம் செய்யப்பட்டது என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement