கன்னியாகுமரி: நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் என கொசு மருந்தை குடித்த தொழிலாளி உயிரிழந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்திருந்த கொசு மருந்தை பாஸ்கரன் என்பவர் தண்ணீர் என கருதி குடித்துள்ளார். ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்கரன் இன்று உயிரிழந்தார்.
+
Advertisement