தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் 32,000 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து 43,000 கன அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
+
Advertisement