வாஷிங்டன் : உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை உருவாக்கியுள்ளது அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions. XQ-58A Valkyrie எனப்படும் இந்த ஃபைட்டர் ஜெட், விமானி இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. இதற்கு ரன்வே தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் என கூறப்படுகிறது.
+
Advertisement
