வக்பு திருத்தச் சட்ட தீர்ப்பு பாதகமான திருத்தங்களை அங்கீகரிக்கும் தவறான தீர்ப்பு: ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: வக்பு திருத்தச் சட்ட தீர்ப்பு பாதகமான திருத்தங்களை அங்கீகரிக்கும் தவறான தீர்ப்பு என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றசாட்டு வைத்துள்ளார். அரசமைப்பின் அடிப்படை விதிகளை மீறும் பல பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவில்லை. வக்பு வாரியத்தில் மட்டும் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை இணைக்க சொல்வது பாரபட்சமானது என தெரிவித்தார்.