Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை: கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 'வி.எஸ். அச்சுதானந்தன் இழப்பால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.