கடலூர்: விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் மோதிய வழக்கில் தப்பியவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். கஞ்சா போதையில் 3 இளைஞர்கள், 4 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கில் கந்தவேல் என்பவர் தப்பினார். போலீசார் பிடித்தபோது தப்பிய கந்தவேல் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். போலீஸ் சுட்டதில் காலில் காயம் அடைந்த கந்தவேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டுள்ளார்.
+
Advertisement