பாட்னா: பீகாரில் 122 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 67% வாக்குகள் பதிவாகி இருந்தன. டெல்லியில் கார் குண்டு வெடித்ததை அடுத்து பீகாரில் இரண்டாம் கட்ட தேர்தலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது
+
Advertisement
