டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. நாடாளுமன்றத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. துணை ஜனாதிபதி தேர்தலில் 768 வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்த்த நிலையில் இதுவரை 762 வாக்குகள் பதிவாகியுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டனர்.
+
Advertisement