டெல்லி: வாக்காளர்கள் தங்களது செல்போன்களை வைக்க வாக்குச்சாவடிக்கு வெளியே சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். ஒப்புகைச்சீட்டில் சீரியல் நம்பர் மற்றும் இதர விவரங்கள் தெளிவாக அடையாளம் காணும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைப்பு. வாக்குப்பதிவு மையத்தின் 100 மீட்டருக்கு அப்பால் வேட்பாளர்கள் பூத்துகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக EVM-ல் வண்ணங்களில் வேட்பாளர் பட்டியல் பதியப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
+
Advertisement