டெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சோனியா காந்தி, கார்கே, பிரியங்கா, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிட வலியுறுத்தியுள்ளனர்.
+
Advertisement