Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் உதவி மையங்கள் அமைப்பு..!!

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திமுக சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடும் திமுகவினருக்கு எழும் கேள்வி, சந்தேகங்களுக்கு உதவ உதவி மையம் அமைக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் தலைமைக் கழகம் மூலம் ஒருங்கிணைத்திட என்ஆர். இளங்கோ மேற்பார்வையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தீவிர திருத்தம் -திமுக சார்பில் உதவி மையம்

திமுக நிர்வாகிகள், 80654 20020 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு பதிலை பெறலாம். சென்னை மண்டலம் நந்தகோபால் 98841 53737, மதுரை மண்டலம் பாலாஜி 97105 82658ல் தொடர்பு கொள்ளலாம். தெற்கு மண்டலம் - கே.எஸ்.ரவிச்சந்திரன் 98400 22252, வடக்கு மண்டலம் ஜெ.பச்சையப்பன் 98402 60178. டெல்டா மண்டலம் பெ.ரகு 94444 13889, விழுப்புரம் மண்டலம்

வழக்கறிஞர் சந்திரபோஸ் 98413 64135. கிருஷ்ணகிரி மண்டலம் என்.மருது கணேஷ் 98400 34950, மேற்கு மண்டலம் வழக்கறிஞர் சசிதரன் 99520 84065. உதவி மையம் ஒருங்கிணைப்பு பணிக்கு உதவிட அழகிரி சதாசிவம்98419 50707, வே.கவுதமன் 90409 23535 எங்கள் வழங்கப்பட்டது.