பீகார்: வாக்குகளை கவர நிறைவேற்ற முடியாத திட்டங்களை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிக்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு வைத்துள்ளார். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற நோக்கில் இலவச திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
+
Advertisement