Home/செய்திகள்/20 வால்வோ பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசு முடிவு..!!
20 வால்வோ பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசு முடிவு..!!
03:11 PM Oct 11, 2025 IST
Share
சென்னை: வரும் டிசம்பர் மாதத்துக்குள் முதற்கட்டமாக 20 வால்வோ பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பயணிகளின் வசதிக்காகவும் பாதுகாப்புக்காவும் வால்வோ பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.