சென்னை: பாமக தொண்டர்களை தவிர எனக்கு வேறு யாருமில்லை என அன்புமணி ராமதாஸ் மடல் எழுதி உள்ளார். உங்களுக்காக நான் இருக்கிறேன் எனவும் அன்புமணி ராமதாஸ் மடலில் குறிப்பிட்டுள்ளார். ஜூலை 16ல் 36ஆண்டுகளை நிறைவு செய்து பாமக கட்சி 37ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்துங்கள் என தொண்டர்களுக்கு அன்புமணி மடல் எழுதியுள்ளார்.
Advertisement