Home/செய்திகள்/விருதுநகர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்
விருதுநகர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் காயம்
03:37 PM Jun 07, 2025 IST
Share
விருதுநகர்: அரசகுடும்பன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் காயமடைந்தார். வெடி விபத்தில் காயமடைந்த குல்லூர்சந்தையை சேர்ந்த சங்கிலி (40) என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.